India - Tamil Janam TV

Tag: India

பொருளாதார SUPER POWER : மோடியின் உத்தியை பாராட்டி தள்ளும் சர்வதேச தலைவர்கள் – சிறப்பு கட்டுரை!

2024ம் ஆண்டில், இந்தியா குறிப்பிடத்தக்க பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய பிரதமர் மோடியின் தலைமையை சர்வ தேசத் தலைவர்கள், சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ...

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் – இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- ...

J20S போர் விமானம், மெகா அணை : சீனாவின் சவாலை சமாளிக்குமா இந்தியா ? – சிறப்பு கட்டுரை!

ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் மிகப் பெரிய அணை கட்டும் ...

நெருக்கடியில் முகமது யூனுஸ் : நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா? சிறப்பு கட்டுரை!

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை இந்தியா ...

மறைந்த மன்மோகன் சிங் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு!

சீக்கிய மரபின்படி தகனத்துக்கு பின்னரான சடங்குகள் செய்யப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் ...

மெல்போர்ன் டெஸ்ட் : ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை!

மெல்போர்ன் நடைபெற்று வரும் டெஸ்ட் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான ...

பேஜர் வெடிகுண்டு பாணி : இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ரகசிய திட்டம்? – சிறப்பு கட்டுரை!

இந்தியா மீது மிகப்பெரிய தீவிர வாதத் தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ( ISI ) ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் ...

இந்தியாவில் அதிக விற்பனையாகும் கார் எது தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை மாருதி சுசூகியின் வேகன்ஆர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது இன்றுவரை இந்தியாவில் 6.6 லட்சம் சிஎன்ஜி ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் – இந்தியா தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. மெல்போர்னில் ஆஸ்திரேலியா இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ...

தலைசிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது – அன்புமணி ராமதாஸ்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரங்களையும் மன்மோகன் சிங் தனக்கு வழங்கியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பொருளாதார நெருக்கடியின் போது சிறப்பாக செயல்பட்டவர் மன்மோகன்சிங் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தின் புதுமையான சீர்த்திருத்தவாதி என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...

மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்த்திருத்தவாதி – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்த்திருத்தவாதி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு ...

உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் – இந்தியாவுக்கு பாதிப்பு!

உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதை!

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். பஞ்சாபின் கா என்ற ...

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் ...

மன்மோகன் சிங் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

தனது சிறந்த கல்வித் திறனால், இந்தியப் பொருளாதார மீட்சிக்கு ஆலோசகராக விளங்கியவர் மன்மோகன்சிங் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

மன்மோகன்சிங் வார்த்தைகளை விட அவரது ஆழ்ந்த செயல்கள் அதிகம் பேசின – அண்ணாமலை புகழாரம்!

மன்மோகன்சிங் வார்த்தைகளை விட ஆழ்ந்த செயல்கள் அதிகம் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களின் ...

பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் – பிரதமர் மோடி புகழாரம்!

பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் என  பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்  இழந்துள்ளது. ...

அமெரிக்காவுக்கு ஆட்கடத்தல் – இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகள் தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரணை!

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ...

இந்தியாவில் தஞ்சம் அடைந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புக – வங்க தேச அரசு கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிற்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் ...

“பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது! : மன்சுக் மாண்டவியா

குஜராத்தில் நடைபெற்ற ரோஜர் மேளா வேலைவாய்ப்பு திருவிழாவில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது அவர் மத்திய அரசு பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு பணி ...

இந்தியாவில் மலிவு விலையில் இணைய வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் இணைய வசதி மலிவான விலையில் கிடைப்பதாகவும், வீடியோ கால் செய்தாலும் அதற்கான செலவு மிகக்குறைவு எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள ...

Page 19 of 38 1 18 19 20 38