இந்தியாவுடன் இனி போர் என்பது தேவையற்றது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் ...