India - Tamil Janam TV

Tag: India

அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் இந்தியா வருகிறார். மேற்கு ஆசியாவில் பல இராஜதந்திர பின்னடைவுகளுக்குப் பிறகு, சிக்கலுக்கு உள்ளான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ...

இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணி

  இந்தியாவின் யுபிஐ உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணியில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில், இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது சந்தேகத்திற்கு ...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1414 பழங்கால சிலைகள்: அமெரிக்கா திருப்பி ஒப்படைப்பு!

இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 105 பழங்கால சிலைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பி ஒப்படைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் 1,414 சிலைகளை திருப்பி ஒப்படைத்திருக்கிறது. கடந்த ...

காஜிண்ட்-2023: இந்தியா – கஜகஸ்தான் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சி

  மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், இந்தியா - கஜகஸ்தான் இராணுவம் இணைந்து, கூட்டு இராணுவ பயிற்சி இன்று தொடங்குகிறது. இந்த கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ...

கூகுள் மேப்பில் இந்தியாவிற்கு பதில் ‘பாரத்’

'பாரத்' என்ற பெயரை, 'கூகுள் மேப்' தளத்தில் குறிப்பிட்டால், நம் நாட்டின் வரைபடம் மற்றும் தேசியக்கொடியுடன், தெற்காசியாவில் உள்ள நாடு என காண்பிப்பதாக நெட்டிசென்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ...

இன்று முதல் கனடாவுக்கு மீண்டும் விசா சேவை – மத்திய அரசு அறிவிப்பு!

கனடா நாட்டிற்குச் செல்லும் பொது மக்களின் நலன் கருதி விசா சேவையை இந்தியத் தூதரகம் இன்று முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கனடா ...

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நீடித்துவரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. இஸ்ரேலுக்கும் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் ...

உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறலாம்!

2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் பொருளாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை ...

இனி இலங்கைக்கு விசா இல்லாமலேயே செல்லலாம் !

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை என அதிரடியாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் ...

இந்தியா – நியூசிலாந்து போட்டி : சிறந்த பீல்டர் விருது யாருக்கு ?

யார் சிறந்த பீல்டர் என்பதை புதிய வகையில் வெளிப்படுத்திய பிசிசிஐ ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடும் ...

பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு, இந்தியா சார்பில் 40 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் ...

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!

கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 ...

சர்க்கரை ஏற்றுமதி: கட்டுப்பாடு நீட்டிப்பு!

அடுத்த உத்தரவு வரும்வரை, அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகும் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு தொடரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. நாட்டில் சர்க்கரையின் விலை உயர்வை ...

உலக வங்கியின் புதிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவு!- நிர்மலா சீதாராமன்.

வறுமை இல்லாத உலகை உருவாக்குவதற்கான உலக வங்கியின் புதிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மொராக்கோவின் மராகேச்சில் நேற்று நடைபெற்ற ...

இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளி தான்சானியா: பிரதமர் மோடி புகழாரம்!

ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவின் மிகநெருங்கிய கூட்டாளியாக விளங்குவது தான்சானியாதான் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும், அந்நாட்டுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. குடியரசுத் ...

அனைத்துத் தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற கனடாவுக்கு இந்தியா உத்தரவு!

காலிஸ்தான் தீவிரவாதி கொலை விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கும் கனடாவுக்குமான மோதல் முற்றி இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் அனைத்து தூதரக அதிகாரிகளையும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் திரும்பப்பெற ...

இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் உறுதி!

வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் கனடா தீவிரமாக இருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ...

‘ஐ2யு2’ இணையதளம் தொடக்கம்

கடந்த ஆண்டு ஐ2யு2 கூட்டமைப்பு , எரிசக்தி, நீா் , நீா் உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்துத் , விண்வெளி, மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய 7 துறைகளில் முதலீடுகளை ...

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு..!

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு (IPACC) டெல்லியில் நடைபெறவுள்ளது. 30 நாடுகளுக்கு மேல் நடத்தும் இந்த மாநாடு (IPACC) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெறும் ...

3 வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர் !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் ...

படகுப் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் !

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் படகுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் ...

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்குத் தகுதி: டொமினிகா அமைச்சர்!

இந்தியா உலகளாவிய மிக மிக்கியமான வீரர். ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி இருக்கிறது என்று டொமினிகா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ் ஹென்டர்சன் ...

2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி

இரண்டு வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததால், குறிப்பிட்ட வங்கியைச்  சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுக்க முடியாது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர் ...

ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, அந்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை திசை திருப்பவே தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறது என இந்தியா ...

Page 30 of 33 1 29 30 31 33