India - Tamil Janam TV

Tag: India

முறையாக சமைக்காத இறைச்சியில் இருந்து ஜிபிஎஸ் வைரஸ் பரவல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!

முறையாக சமைக்காத இறைச்சியில் இருந்து ஜிபிஎஸ் வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல ...

சென்னை இளைஞருக்கு வாய்ப்பு : அமெரிக்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு!

எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறையில், சென்னையைச் சேர்ந்த 22 வயது தொழில்நுட்ப வல்லுநர் ( Akash Bobba )ஆகாஷ் பாபா இடம் பெற்றிருக்கிறார். ...

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம்!

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...

104 இந்தியர்களுடன் பஞ்சாப் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக வெளியேற்றப்பட்ட 104 இந்தியர்கள் அந்நாட்டு விமானப் படை விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் ...

இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் இன்று மாலை அமிர்தசரஸ் வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியிருப்பவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி ...

குடியரசு தலைவர் மாளிகையில் ‘திருமண வைபவம்’ : பாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ வாய்ப்பு!

குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி ஒருவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது பல தரப்பினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது ...

அசுர வளர்ச்சியில் AI: சீனாவை முந்த இந்தியா செய்ய வேண்டியது என்ன?

சர்வதேச அளவில், AI தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா இருந்தது. சமீபத்தில் அறிமுகமான சீனாவின் DeepSeek, அமெரிக்க AI நிறுவனங்களையே ஓரங்கட்டி விட்டது. ...

களத்தில் குதித்த இந்தியா: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் AI Volkai அறிமுகம்!

அமெரிக்க ChatGPT, GEMINI, OpenAI மற்றும் சீனாவின் Deepseek போன்ற AI களுக்குச் சவால் விடும் வகையில், இந்தியாவின் முதல் ஜெனரேட்டிவ் AI வந்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள ...

வளர்ச்சியின் பாதையில் இந்தியா : மத்திய பட்ஜெட்டில் இடம்பெற போகும் அறிவிப்புகள் என்ன?

கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் பணவீக்கம் 4.6 சதவீதமாகவும் ஆகவும், இரண்டாவது காலாண்டில் ...

இனி சிவனை தரிசிக்கலாம் : கைலாஷ் யாத்திரைக்கு பச்சைக்கொடி காட்டிய சீனா – சிறப்பு தொகுப்பு!

இந்த ஆண்டில், திருக்கயிலாய மானசரோவர் யாத்திரையை தொடங்கவும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கவும், இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன. வாழ்நாளில் ஒருமுறையாவது ...

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் வெளிநாடுகளுக்கு தொடர்பில்லை – கனடா

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ...

கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

கனடாவின் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது. கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ...

யாருக்கு என்ன பயன்? : உத்தரகாண்டில் அமலுக்கு வந்த பொது சிவில் சட்டம்!

நாட்டிலேயே முதன்முறையாக, பொது சிவில்சட்டத்தை உத்தரகாண்ட் மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் ...

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி-20 : 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ...

மாலத்தீவுக்கு நிதியுதவி: இந்தியா மறுபரிசீலனை!

மாலத்தீவுக்கான நிதியுதவியை மறுபரிசீலனை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நமது அண்டை நாடான மாலத்தீவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு ...

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் – இந்தியா, சீனா முடிவு!

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை ...

அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார் அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த ...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 25-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ...

உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட தொடங்கி உள்ளதாகவும், அதனால், பூமியில் ஆறாவது பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் மிக மிக அரிதாக நடக்கும் இந்த ...

உலகின் மிகப்பெரிய AI தரவு மையம் : முந்தும் முகேஷ் அம்பானி – சிறப்பு கட்டுரை!

3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...

இந்தியாவின் மற்றொரு அசத்தல் : வருகிறது உலகின் அதிசக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயில் !

உலகின் அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் எஞ்சினை உள்நாட்டிலேயே இந்தியா உருவாக்கி உள்ளது. இதன் மூலம், பசுமை ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஐந்தாவது ...

ஆய்வறிக்கையில் அதிர்ச்சி : இந்தியாவை சுரண்டி கொழுத்த பிரிட்டன்!

அழியாத பெரும்செல்வம் நிறைந்த நாடு என்பதால், ஒரு காலத்தில் தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகளாக சூறையாடப்பட்டது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காலனி ...

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் உலக பொருளாதார ...

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18,000 இந்தியர்கள் – பாதுகாப்பாக அழைத்து வர இந்தியா நடவடிக்கை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...

Page 37 of 58 1 36 37 38 58