9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ராணுவ தளபதி மனோஜ் பாண்டே இரங்கல்!
லடாக்கின் லே மாவட்டத்தில், சனிக்கிழமையன்று ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9 வீரர்கள் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கியாரி நகருக்கு 7 ...