iran attack israel - Tamil Janam TV

Tag: iran attack israel

ஈரான் – இஸ்ரேல் மோதல் – ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு!

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் சூழல் தீவிரமடைவதன் எதிரொலியாக, பிரான்ஸ் அழைப்பை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேல் ...

இஸ்ரேல், ஈரான் மோதல் – இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ...

இஸ்ரேல் – அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடி : 7 நாடுகள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!

இஸ்ரேல் - அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஒரே நேரத்தில் 7 நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா – ஈரான் மீது இருமுனை தாக்குதல்!

இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா ஈரான் மீது இருமுனை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல், ஈரான் இடையேயான பனிப்போர், எப்போது முடியும் என்று காத்திருந்த ...

போர் நிறுத்தம் அமெரிக்க அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையே  நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அணு சக்தி திட்டம் ...

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளைக் ...

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள்! – ஈரான் அதிபர்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள் என ஈரான் அதிபர் அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் நடத்திய ஈரான் தலைவர் அயோதுல்லா ...

Page 5 of 5 1 4 5