ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளனர்! – டாக்டர் ஜிதேந்திர சிங்
ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா மைதானத்தில் நாளை நடைபெறும் பிரதமர் ...