Joe Biden - Tamil Janam TV

Tag: Joe Biden

ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை!

காசா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய நிலைமை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசினார். இஸ்ரேல், ஹமாஸ் ...

சிறையில் இருந்து இம்ரான் கானை விடுவிக்க நடவடிக்கை தேவை – அமெரிக்க எம்பிக்கள் பைடனுக்கு கடிதம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு  அமெரிக்க எம்.பி.க்கள் 46 பேர் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் ...

நவம்பர் 13-இல் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் ஜோ பைடன் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்பை, தற்போதைய அதிபர் ஜோ பைடன் வரும் 13ஆம் தேதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக, ...

பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் : அமெரிக்க அதிபர் பாராட்டு!

உக்ரைன் மற்றும் போலந்துக்கு வரலாற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ...

ஜோ பைடனுக்கு பதில் மிஷல் ஒபாமா பெயர் பரிசீலனை?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதில் michelle ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ...

இஸ்ரேல்- காசா போர் நிறுத்தத்துக்கு ஜோபைடன் அழைப்பு!

இஸ்ரேல்- காசா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் அழைப்பு விடுத்துள்ளார். எட்டு மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ...

இந்தியாவுக்கு அதிநவீன ட்ரோன்களை வழங்கும் அமெரிக்கா: நடுக்கத்தில் சீனா!

எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன MQ9B பிரிடேட்டர் ட்ரோன்களை, இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா 'MQ9B பிரிடேட்டர்' என்ற அதிநவீன ...

இந்திய மாணவர்களுக்காக அதிபர் பைடன் கடினமாக உழைக்கிறார் : வெள்ளை மாளிகை தகவல்!

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க அதிபர் பைடன் மிகவும் கடினமாக உழைப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் மர்ம முறையில் உயிரிழந்து ...

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான குடியரசு கட்சி தேர்தல் – டிரம்ப் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்கட்சியான குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ...

ட்ரம்ப் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்: ஜோ பைடன்!

டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது ...

அமெரிக்க அதிபருடன் சீன அதிபர் சந்திப்பு!

அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜோ பைடனை சந்தித்து பேசினார். ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ...

காஸா மருத்துவமனைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல: ஜோ பைடன்!

இஸ்ரேல் - காஸா இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிறகு, ...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகை: இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்கிறார். ஆகவே, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை ...

ஹமாஸ் கோழைகளின் கூட்டம்: ஜோ பைடன் கடும் விமர்சனம்!

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கும், இஸ்ரேலின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களின் ...

மீண்டும் ஒரு அதிகாரியை கடித்த ஜோ பைடனின் வளர்ப்பு நாய்

கடந்த திங்கள் கிழமை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டு வயதான அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் 'கமாண்டர்' அமெரிக்க ரகசிய அதிகாரியை கண்டித்துள்ளது, மேலும் கமாண்டர் ...

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!

ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையேயான் ...

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ...