இந்தியாவுக்கு அதிநவீன ட்ரோன்களை வழங்கும் அமெரிக்கா: நடுக்கத்தில் சீனா!
Aug 17, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு அதிநவீன ட்ரோன்களை வழங்கும் அமெரிக்கா: நடுக்கத்தில் சீனா!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன MQ9B பிரிடேட்டர் ட்ரோன்களை, இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா ‘MQ9B பிரிடேட்டர்’ என்ற அதிநவீன ட்ரோன்களைத் தயாரித்து வருகிறது. இந்த வகை ட்ரோன்களை வானில்  அதிக உயரத்தில் இயக்கி கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் போட்டி போடுகின்றன.

இந்நிலையில், MQ9B பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா  ஒப்புதல் அளித்துள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த ட்ரோன்கள் இந்திய கடற்படை மற்றும் இராணுவத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், இவை கிழக்கு லடாக்கில் தொடரும் ராணுவ மோதலுக்கு மத்தியில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சீன ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்க, உதவும் என்று கூறப்படுகிறது.

Tags: Narendra ModiIndiaJoe BidenUS approves sale of MQ9B Predator drones
Share
Tweet
SendShare
Previous Post

கோரிக்கை வைத்த தமிழக பாஜக! – ஒரே நாளில் நிறைவேற்றிய மத்திய அமைச்சர்!

Next Post

ஐபிஎல் 2024 : சென்னை வந்தடைந்தார் ஜடேஜா!

Related News

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies