கோரிக்கை வைத்த தமிழக பாஜக! - ஒரே நாளில் நிறைவேற்றிய மத்திய அமைச்சர்!
Nov 15, 2026, 11:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரிக்கை வைத்த தமிழக பாஜக! – ஒரே நாளில் நிறைவேற்றிய மத்திய அமைச்சர்!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டு இரயில் நிறுத்தங்கள் வேண்டும் என தமிழக பாஜகவின் கோரிக்கையை ஒரே நாளில்  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிறைவேற்றியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லவேண்டும் என்றும், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை நிறைவற்றித்தரும்படி சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பாஜக-வின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று  (14.03.2024) அன்று கோரிக்கை வைத்தார். அவரிடம் விஷயங்களை கேட்டறிந்த மத்திய அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்படி இந்த சந்திப்பின்போது உடனிருந்த ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர் இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இந்த சூழல் இன்று (15-03-2024) இரவே ரயில்வே வாரியம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிவிப்பில், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உளுந்தூர்பேட்டையில் நின்று செல்லும், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இனி குத்தாலத்தில் நின்று செல்லும் என்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் நின்று செல்கிற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான இவை தமிழக பாஜக முயற்சியால் உடனடியாக நிறைவேற்றப்பட்டது, உளுந்தூர்பேட்டை மற்றும் குத்தாலம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: bjpThe Tamil Nadu BJP made a request! - Union minister who passed in one day!
Share
Tweet
SendShare
Previous Post

காலாவதியான ஓட்டுநர் உரிமம் : 103 வயதான மூதாட்டிக்கு அபராதம்!

Next Post

இந்தியாவுக்கு அதிநவீன ட்ரோன்களை வழங்கும் அமெரிக்கா: நடுக்கத்தில் சீனா!

Related News

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies