குடிசை வீடு to நீதிமன்றம் – நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!
தமிழ்நாடு அரசு நடத்திய நீதிபதி தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் சுதா வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ...