karur - Tamil Janam TV

Tag: karur

குளித்தலை அருகே நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி!

குளித்தலை அருகே நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். கரூர் மாவட்டம் தேசிய மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை ...

கரூரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட 3 ...

கரூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் – 5 பேர் கைது!

கரூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கு அரசு ...

கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கரூர் சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தனது ...

தண்டவாளத்தில் விரிசல் – சிவப்பு கொடியசைத்து ரயிலை நிறுத்திய ஊழியர்கள்!

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ...

அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனுக்கள் குப்பைத்தொட்டியில்… : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மாநகராட்சி குப்பை கிடங்கில் கிடந்ததாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு ...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் காவலர் கைது!

கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் வெங்கமேடு ...

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

கரூர் அருகே 500 பேர் இடைவிடாது சிலம்பம் சுற்றி ஜெட்லீ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பெற்று அசத்தியுள்ளனர். தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் குடியரசு முன்னாள் ...

வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோயில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல்!

கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். புகழ்பெற்ற இக்கோயிலை சுற்றி ஏராளமான கடைகள் இருந்து ...

புரட்டாசி மாத சனிக்கிழமை – தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூா், தான்தோன்றிமலையிலுள்ள கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி தமிழகத்தில் பல்வேறு ...

கரூர் அருகே பாஸ்போர்ட், விசா இன்றி பணியாற்றிய வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது!

கரூர் அருகே தனியார் காட்டன் ஆலையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் கூலி வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளியணை அடுத்த ...

கார் ரேஸ் நடத்தும் அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் கொடுக்க நிதி இல்லையா? எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி!

திமுக ஆட்சியில் தமிழக இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாகி கிடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அண்ணா பிறந்தாளை முன்னிட்டு அதிமுக ...

கரூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் – வணிகர்கள் போராட்டம்!

கரூர் அருகே கோயில்  ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை கண்டித்து, வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகர் அருகே வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோயிலை சுற்றி, ...

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் கைது – சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை!

கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு ...

கரூர் அருகே ஒரு மாணவர் கூட சேராத அரசு பள்ளிகள் மூடல்!

கரூர் மாவட்டத்தில் ஒரு மாணவர் கூட சேராத இரு அரசு பள்ளிகள் மூடப்பட்டன. கரூர் மாவட்டத்தில், கடந்த 2022-2023 -ம் ஆண்டில், ஒன்றை இலக்கத்தோடு 44 அரசு ...

கரூர் அருகே சாலை அமைப்பதில் தகராறு – திமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் கைது!

கரூர் அருகே சாலை அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையின் போது திமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் கைது செய்யப்பட்டார். வெள்ளியணை அருகே ...

கரூர் அருகே கல்குவாரியில் கவிழ்ந்த டேங்கர் லாரி!

கரூர் அருகே 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் ...

கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆற்றில் இறங்க தடை : தண்ணீர் அதிகம் செல்வதால் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை!

காவிரி ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் நாமக்கல்லில் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய நிகழ்வான கரையோர வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினமான இன்று பல்வேறு கோயில்களில் சிறப்புப் ...

கரூர் மாயனூர் காவிரி கதவணையில் இருந்து 1, 37,000 கன அடி நீர் திறப்பு!

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 98 மதகுகள் வழியாக காவிரியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து636 கனஅடி தண்ணீர் திறந்து ...

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு!

கரூரில், சொத்து மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நி போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. போலி ...

கரூரில் கொட்டித் தீர்த்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

கரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ...

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா!

கரூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழாவையொட்டி நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ...

கரூரில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் மர்ம கும்பல் : வைரல் வீடியோ!

கரூரில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் மீது  தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காந்திகிராமம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.நகரில் வசித்து ...

கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தின் தற்போதைய கடனான ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை அடைக்க 80 ஆண்டுகள் ஆகும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

Page 1 of 2 1 2