கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் - பாஜக எம்பிக்கள் குழு!
Oct 29, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலை 9 மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கியதாகவும், நண்பகலில் வரத் திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் இரவு 7 மணிக்குத் தான் வேலுச்சாமிபுரத்தை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக பிரசாரம் நடந்த இடத்தில் உள்ள திறந்தவெளி கால்வாயில் விழுந்து சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தவெக பிரசார கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மின்சாரம் தடைப்பட்டதாகவும்,  ஜெனரேட்டர் இயங்காததால் இருளில் மக்கள் பீதியடைந்ததாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறுகலான இடத்தில் பிரசாரம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும்,  அடிப்படை கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர் சோகம் நிர்வாக அலட்சியத்தால் ஏற்பட்ட பேரழிவு என்றும், நிர்வாக அலட்சியத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: bjpkarurtvktvk vijay campaignAdministrative failure and mismanagement are the reasons for the Karur tragedy - BJP MPs groupmp bjp
Share
Tweet
SendShare
Previous Post

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

Next Post

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies