Kerala - Tamil Janam TV

Tag: Kerala

சபரிமலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும் என்றும்,  ஆராட்டு விழாவைத் ...

ஜாகிர் உசேன் கொலை வழக்கு – தலைமறைவான பெண்ணை பிடிக்க கேரளா விரைந்த தனிப்படை!

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடையை பெண்ணை பிடிக் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியைச் ...

மதம் பிடித்து கடையை சூறையாடிய யானை – கோயில் திருவிழாவில் பரபரப்பு!

கேரளாவில் கோயில் பூரம் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் பதற்றம் நிலவியது. கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள விஷ்ணு கோயிலில் இரண்டு நாட்களாக பூரம் திருவிழா ...

கேரளா – இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியர், ஜீப்பில் மோதியதில் பலி!

கேரளா மாநிலம் ஒற்றப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியர், ஜீப்பில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த லக்கிடி நேரு ...

இடுக்கி அருகே கூண்டில் இருந்து பாய்ந்த புலி – சுட்டுக்கொன்ற வனத்துறையினர்!

கேரள மாநிலம் இடுக்கி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் ...

வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி : கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது!

சேலம் அருகே விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் ...

சென்னையில் நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரிய உடைகளை அணிந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு ...

கேரளாவில் தூக்க மாத்திரை கேட்டு மருந்து கடையை சூறையாடிய இளைஞர்கள் கைது!

கேரளாவில் தூக்க மாத்திரை கேட்டு மருந்தக ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு, கடையை சூறையாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், நெய்யாற்றங்கரை பகுதியில் செயல்பட்டு வந்த ...

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம்  ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு ...

ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை – லட்சுமணன்

தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழகம், கேரளா ஆகிய மாநிலகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அகில இந்திய ...

காதலி உள்ளிட்ட 6 பேர் கொலை – காவல்நிலையத்தில் சரணடைந்த கேரள இளைஞர்!

கேரளாவில் காதலி உள்பட 6 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். கேரளா மாநிலம் பெருமலை பகுதியை சேர்ந்த அஃபான் என்ற இளைஞர், ...

கேரளாவில் இருந்து கோடநாடு முகாமிற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட யானை உயிரிழப்பு!

கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் இருந்து கோடநாடு முகாமிற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட யானை உயிரிழந்தது. அதிரப்பள்ளி வனப்பகுதியில் நெற்றியில் காயத்துடன் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இதைக் ...

மூணாறில் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவி, பேராசிரியர் என இருவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவி உயிரிழந்தனர். நாகர்கோவிலிலுருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் என 45 பேர் ...

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

கோவை சூலூர் அருகே கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பாப்பம்பட்டியில் உள்ள குடோன் ஒன்றில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் ...

கேரளா : கால்பந்து போட்டியில் பட்டாசு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரளாவின் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. ...

கேரளாவில் நடைபெற்ற விழாவில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் – பாஜக கண்டனம்!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் ஹமாஸ்  தவைர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காட்டில் ஆண்டு தோறும் கலாச்சார விழா நடைபெறுவது ...

சபரிமலை 18-ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு!

சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற கும்பமேளா பிரபலம் மோனாலிசா!

கேரள மாநிலம் கோழிக்கோட்டையில் உள்ள பிரபல நகைக்கடையை கும்பமேளா பிரபலம் மோனாலிசா திறந்துவைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தவர் மோனாலிசா. ...

படையப்பா யானைக்கு மதம் பிடித்துள்ளது – வனத்துறை எச்சரிக்கை!

கேரள மாநிலம் மூணாறில் சுற்றித் திரியும் படையப்பா யானைக்கு மதம் பிடித்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மூணாறில் தேயிலை தோட்டம் மற்றும் ...

கேரளாவில் இரு யானைகள் தாக்கியதில் 3 பேர் பலி – சுமார் 25 பேர் காயம்!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, இரு யானைகள் மதம் கொண்டு தாக்கியதில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குருவங்காட்டில் அமைந்துள்ள மனக்குளங்கரா ...

கொச்சி : உணவகத்தில் பாய்லர் வெடித்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் கொச்சியில் உணவகத்தில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர். கொச்சியில் இயங்கி வந்த உணவகத்தில் மதிய உணவு நேரத்தில் பாய்லர் ...

நெல்லை : மீண்டும் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்!

நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரம் அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், கொண்ட ...

அங்கன்வாடியில் பிரியாணி, பொரித்த கோழி வழங்க சிறுவன் கோரிக்கை!

கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பிரியாணியும், பொரித்த கோழியும் வழங்க வேண்டும் என மழலை மொழி மாறாமல் பேசிய சிறுவனின் விடியோ பேசுபொருளானது. அங்கன்வாடி மையத்தில் ...

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்து!

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பியில் மோதி, தீப்பொறி பறக்க விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோழிக்கோடு அருகே மணச்சேரி - புலபரம்பா ...

Page 1 of 9 1 2 9