Kerala - Tamil Janam TV

Tag: Kerala

விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை!

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, கேரள மாநிலம் கோடியார் சதுக்கத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை செலுத்தினார் . நாடு ...

கேரளாவில் பட்டியலின மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 64 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் காந்தக்குரலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம். தமித் திரையிசை ரசிகர்களை தனது குரலால் ஈர்த்த ...

கேரள திருவிழாவில் பக்தரை தூக்கி வீசிய யானை – அலறியடித்து ஓட்டம் பிடித்த பக்தர்கள்!

கேரளாவில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர் ஒருவரை யானை சுழற்றி தூக்கி வீசிய காட்சி வைரலாகி வருகிறது. மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதி பள்ளிவாசல் திருவிழாவில் 10 யானைகள் ...

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் – அண்ணாமலை

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் இன்றைய மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமிர்தபுரியில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் இன்று ...

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி சென்ற இறைச்சி கழிவு வாகனங்கள் பறிமுதல் – தமிழக போலீசார் நடவடிக்கை!

கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்த 2 இறைச்சி கழிவு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை ...

மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய நபர் – ரயில் கடந்து சென்ற நிலையில், உயிர் பிழைத்த அதிசயம்!

கேரளாவில் மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபர் மீதே ரயில் கடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பன்னென் பாறையில் மதுபோதையில் ஒருவர் ...

இறைச்சி கழிவுகளை கொண்டுவந்த 2 ஓட்டுநர்கள் கைது!

கேரளாவிலிருந்து, தமிழகத்திற்கு மீண்டும் இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்திய போலீசார் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். கேரளாவிலிருந்து, தமிழகத்திற்கு இறைச்சி கழிவுகள் ...

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது அல்ல – கேரள அதிகாரிகள் அலட்சிய பதில்!

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என கேரள மாநில அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மைய ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் – தேவசம் போர்டு தகவல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வருடாந்திர மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலை ...

கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் : குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள் – சிறப்பு தொகுப்பு!

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால், தமிழக எல்லையோர மாவட்டங்கள் குப்பைக் கிடங்காக மாறி வருகின்றன. இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் போலீசார் ...

கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் – காவல்துறை மீது குற்றச்சாட்டு!

கேரளா மருத்துவக் கழிவுகள், நெல்லை அருகே குவியல் குவியலாக கொட்டப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் உள்ள ...

இருசக்கர வாகனஓட்டிகளை ஆக்ரோஷமாக துரத்திய யானை!

கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானையிடமிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நூழிலையில் உயிர்தப்பினர். கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தின் அடர்ந்த வனப்பகுதியின் ...

இருமுடி கட்டி சபரிமலையில் தரிசனம் செய்த டிரம்ஸ் சிவமணி!

பிரபல இசை கலைஞர் டிரம்ஸ் சிவமணி இருமுடி கட்டி வந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார். கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை ...

சபரிமலையில் 24 நாட்களில் 18 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் நடை திறந்த 24 நாட்களில், 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறந்தது முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது. ...

கேரள மீனவர்கள் 6 பேரை பத்திரமாக மீட்ட தமிழக மீனவர்கள்!

கொச்சி கடலில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த கேரள மீனவர்கள் 6 பேரை தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் புதுக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜோசப் ...

சபரிமலையில் மாயமான தமிழக சிறுமி – அடையாள பட்டை மூலம் மீட்பு!

சபரிமலைக்கு தந்தையுடன் சென்ற  சிறுமி மாயமான நிலையில், அடையாளபட்டை மூலம்  மீட்கப்பட்டார். கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலும், கூட்ட நெரிசலில் ...

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பயணி!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து வளைவில் திரும்பியபோது, பெண் பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந் அவர், கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ...

கேரளா, பஞ்சாப், உ.பி.யில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலங்களின் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13 ஆம் ...

சபரிமலை சீசனை முன்னிட்டு கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் – சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ...

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை – மத்திய அரசு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என அம்மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் 10-ம் தேதி ...

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஆராட்டு ஊர்வலம் – பக்தரகள் தரிசனம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஆராட்டு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பங்குனி மற்றும் ஐப்பசி திருவிழா ...

வயநாட்டில் காங். தலைவர்கள் படங்கள் பதித்த உணவு பெட்டிகள் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

கேரள மாநிலம் வயநாட்டில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் பதித்த உணவு பெட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நவம்பர் 13-ம் தேதி ...

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை!

டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ...

Page 2 of 8 1 2 3 8