எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் - 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!
Oct 17, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீரால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், செல்லானம் மீனவ கிராமத்தில் கடல்நீர் புகுந்ததால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள் கடல் நீரால் மூழ்கியுள்ள நிலையில், வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இதேபோல், கண்ணமாலி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே, கண்ணமாலியில் உள்ள ஃபோர்ட் கொச்சி – ஆலப்புழா மாநில நெடுஞ்சாலையில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Keralaernakulamseawater entering the village
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

Next Post

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies