kovai - Tamil Janam TV

Tag: kovai

“ஓட்டுக்குப் பணம் கொடுக்கமாட்டேன்” – அண்ணாமலை உறுதி!

தேர்தலில் வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்க மாட்டேன் எனத் தமிழகப் பாஜக தலைவரும், பாஜக கோவை வேட்பாளருமான  அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோவையில் தமிழக பாஜக ...

கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு!

புகழ் பெற்ற சித்தாப்புதூர் ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் , தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது ...

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

கோவையில் பிரதமர் மோடி சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ...

பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட ‘Roadshow’: பாதுகாப்பு வளையத்தில் கோவை!

வாகன அணிவகுப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று கோவை வருவதை முன்னிட்டு, மாநகர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 18-வது ...

பிரதமர் மோடி கோவை வருகை – போலீசார் முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடைபெறுகிறது. இந்த நிலையில், 18-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பிரதமர் ...

கோவைக்கு கூடுதல் விமான சேவை – முழு விவரம்!

சென்னை கோவை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ...

கோவை – பின்வாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – அண்ணாமலை காரணமா?

கோவை மக்களவைத் தொகுதியை இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பயந்துபோய் கைகழுவிட்டது. இதற்கு, அந்த தொகுதியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடலாம் என்ற பயமே ...

மார்ச் 8 இல் தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத் தலைவர் !

குடியரசுத் துணைத் தலைவர்  தன்கர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் திருவனந்தபுரம், ...

இரவில் ஓட்டுநரிடம் பணம் திருடும் மர்ம நபர் – கோவையில் பரபரப்பு!

கோவை, காந்திபுரத்தில் இரவு நின்று கொண்டிருந்த பேருந்தில் மர்ம நபர் ஒருவர், ஓட்டுநரிடம் பணத்தை திருடும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரம் ...

பிரபல அரசியல் கட்சி பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகருக்கு தமிழக வனத்துறை அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஆனைமலை மலைத்தொடர் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு ...

மறக்கவும் மாட்டோம் – மன்னிக்கவும் மாட்டோம்!

இஸ்லாமிய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள ...

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைகின்றனர்! – மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தித்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரின் காளப்பட்டி பகுதியில் ...

ஐ.டி. அதிகாரிகளிடம் சிக்கிய கோவை பிரபலங்கள் – முழு விவரம்!

கோவையில் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல் பல்வேறு பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ...

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம்!

கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. தொழில் நகரங்களான கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் ...

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய இரயில்வே, வந்தே பாரத் என்ற ...

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் போலீசார் சோதனை!

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் கோவை இல்லம் மற்றும் கல்லூரியில்  கர்நாடகா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக சொத்து பாதுகாப்பு குழு  துணைத்தலைவர் பொங்கலூர் ...

கல்லூரி மாணவர்கள் போராட்டம் – கோவையில் பரபரப்பு!

கோவை சரவணம்பட்டியில் பிரபல நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2023-2024 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது கல்வி கட்டணம் ரூ.1,20,000 ...

கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?

கேரளாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்த இரு நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் தமிழகத்திற்குள் வந்திருக்கலாம் என்பதால் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் ...

கோவையில் கனமழை: பொதுமக்கள் அவதி!

கோவையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் ...

மேம்பாலத்தில் பறந்த பாலஸ்தீனக் கொடி: கோவையில் பரபரப்பு!

இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் போர் நடந்து வரும் நிலையில், கோவை உக்கடம் மேம்பாலத்தில் பாலஸ்தீனக் கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் ...

கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது! – வானதி சீனிவாசன் .

 நடிகை கவுதமி கொடுத்த புகாரின் மீது இத்தனை நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த திமுக அரசு. அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு அவரது புகாரை பதிவு செய்துள்ளது.  ...

கோவை: உயிர் தப்பிய 50 கல்லூரி மாணவர்கள் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 50 கல்லூரி மாணவர்கள் ...

1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!

தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என்கிற செயல்திட்டத்தை வகுத்திருந்தோம் என்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ...

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: விருது பெற்ற 3 மாநகராட்சிகள் – எது தெரியுமா?

சீர்மிகு நகரம் திட்டத்தில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், கோவை, தஞ்சை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள் சிறந்த மாநகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ...

Page 2 of 3 1 2 3