Kumbh Mela - Tamil Janam TV

Tag: Kumbh Mela

மகா கும்ப மேளா! : மிகப் பிரம்மாண்டமாக தயாரான கூடார நகரம்!

உத்தரப்பிரதேசத்தில் வரும் 13ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெற உள்ள மகா கும்ப மேளாவுக்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்! : பிரதமர் மோடி

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது எனப்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் மகா ...

மகா கும்பமேளா திருவிழா தொடக்கம்!

மகா கும்பமேளா திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா நடைபெறுவது ...

கங்கை நதி தூய்மை குறித்து தவறான தகவல் – உ.பி.முதல்வர் கண்டனம்!

கங்கை நதியின் தூய்மை குறித்து தவறான தகவல்களை பரப்பிய எதிர்க்கட்சிகளை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள யோகி ஆதித்யநாத், கடந்த 2013-ம் ...

ப்ரயாக்ராஜ் கும்பமேளா – சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து ப்ரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் ...

சாதி பேதமின்றி ஒற்றுமையாக கொண்டாடப்படும் கும்பமேளா – பிரதமர் மோடி பெருமிதம்!

கும்ப மேளாவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பிரசித்தி பெற்ற மகா கும்ப மேளா ...

உத்தர பிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். பிரயாக்ராஜில் மகா கும்பமேளா அடுத்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது. ...