காசி தமிழ் சங்கமம் 3.0 ஏற்பாடுகள் - வாரணாசி மாவட்ட ஆட்சியர் பிரத்யேக பேட்டி!
Sep 21, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசி தமிழ் சங்கமம் 3.0 ஏற்பாடுகள் – வாரணாசி மாவட்ட ஆட்சியர் பிரத்யேக பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 03:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமர் மோடியின் முழக்கத்திற்கு ஏற்ப காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே இருக்கக்கூடிய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு மூன்றாவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்று வருவதாக வாரணாசி மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும், பிரதமரின் தொகுதியான வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்தும் அவருடன் நமது செய்தியாளர் விக்னேஷ் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது காசி தமிழ் சங்கமத்திற்கு வருவோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கும்பமேளாவுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் தொகுதியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் முழக்கத்திற்கு ஏற்ப காசி தமிழ் சங்கமம் சிறப்பாக நடைபெறுவதாகவும்  ராஜலிங்கம் தெரிவித்தார்.

 

Tags: Tamil NaduKumbh MelaVaranasi District Collector Rajalingamkasi tamil sangamam 3.0Prime Minister ModPrime Minister's constituency
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு – காரைக்கால் மீனவர்கள் வாகன பேரணி!

Next Post

காசி தமிழ் சங்கமம் 3.0 – சேலத்தில் இருந்து புறப்பட்ட 76 பேரை வழி அனுப்பி வைத்த பாஜகவினர்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies