Lok Sabha - Tamil Janam TV

Tag: Lok Sabha

திமுக எம்பிக்கள் பலமுறை சந்தித்த போதும் இலங்கை தமிழர்கள் குறித்து பேசியதில்லை – அமித் ஷா

இந்தியவாழ் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதை மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தியுள்ளார். குடியேற்ற மசோதா தொடர்பான விவாதத்தில் எம்.பி கனிமொழி ...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை – அமித் ஷா திட்டவட்டம்!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பாக ...

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றும் திட்டம் இல்லை – ஜிதேந்திர சிங் விளக்கம்!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் ...

அவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் – எம்.பி. ஜோதிமணிக்கு அட்வைஸ் செய்த அஸ்வினி வைஷ்ணவ்

மக்களவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 'அட்வைஸ்' செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மக்களவையில் பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணி ...

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் கொண்டு வர வேண்டும் – விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

கொரோனா தொற்றை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் கொண்டுவர கோரி, மக்களவையில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ...

எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது – மத்திய அரசு உறுதி!

எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ...

தமிழகத்தில் 4,769 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் – அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாமக்கல் தொகுதி ...

வக்பு மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அடிப்படையில், திருத்தப்பட்ட வக்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ...

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் கோஷம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் விதிகளை மீறி கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் வக்ஃபு வாரிய ...

மக்களவையில் காரசார விவாதம் : ஜேபிசி பரிசீலனையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – சிறப்பு தொகுப்பு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற ...

எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு ...

காங்கிரஸ் கொண்டு வந்த எமர்ஜென்சியால், நாடு சிறைச்சாலையாக மாறியது – பிரதமர் மோடி

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தி, இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் அரசியல் சாசனம் மீதான ...

சிறுபான்மையினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்!

இந்தியாவில் சிறுபான்மையினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை தொடங்கி வைத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ...

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறியவர்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றனர் – தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியவர்கள் எல்லாம் இன்று மதச்சார்பின்மையை பற்றி பேசிக் கொண்டிருப்பதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர்,  காங்கிரஸ் மற்றும் ...

எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, 12-வது நாள் அமர்வு கூடியது. மக்களவை கூடியதும் அதானி விவகாரத்தை ...

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு பணி தீவிரம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

மாநிலங்களுக்கு இடையே செல்லும் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ...

மக்களவையில் இருந்து இண்டி கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு!

அதானி விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி இண்டி கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற குளிர்கால ...

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை 4-வது நாளாக இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று ...

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கப்படுமா என ...

பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் படைக்கப்படும் புதிய சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு தேர்தல்களிலும் புதிய  சாதனைகள் படைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் உத்தரப்பிரதேச ...

ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் : பிரதமர் மோடி

17-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளில், உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திருநங்கைகளுக்கு 17 ஆயிரம் அடையாள அட்டைகளை வழங்கி  கௌரவப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான ...

நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு : உண்மை கண்டறியும் சோதனை!

  நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என அரசு தரப்பில்  வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, ...

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் மசோதா 2023, மக்களவை இன்று நிறைவேறியது. இந்த மசோதா, தேர்தல் ...

மக்களவையில் அமளி : டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட 33 எம்பிக்கள் இடைநீக்கம்!

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை ...

Page 1 of 2 1 2