வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!
Sep 17, 2026, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பணவீக்கம் மிதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில், 2026-2027 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதில், 2026-2027 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025-2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8 சதவீதமாக குறைந்ததால் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது எளிதாகும் எனவும், நிதிப்பற்றாக்குறையை 4.4 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு பிற வளர்ந்து வரும் சந்தை நாணயங்களின் மதிப்புகளைவிட உயர்வாகவே பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது

மேலும் வரும் நிதியாண்டில் பணவீக்கம் என்பது மிதமாகவே இருக்கும் என தெரிவித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை, அதன் படி கடந்த டிசம்பர் மாதத்தில் 1.3% ஆக இருந்த பணவீக்கம் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 2.71% என்ற வரம்பை விட குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் 1ஆம் தேதி காலை 11 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மக்களவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மாநிலங்களவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: President Droupadi MurmuLok SabhaEconomic Survey tabledUnion Finance Minister Nirmala Sitharamaninflation will remain moderate
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

Related News

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies