Madurai - Tamil Janam TV

Tag: Madurai

வாடிப்பட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பகுதி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான நெல் முட்டைகள் வீணாகியுள்ளது. கட்டக்குளம் கிராமத்தில் அரசு கொள்முதல் நிலையம் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் திமுக அரசிற்கு முடிவுரை எழுதப்படும் – எல்.முருகன்

திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணியாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்கனிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் திமுக மறைப்பதாகவும், ...

மதுரை : சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மதுரையிலிருந்து சென்னைக்குச் சென்ற ஆம்னி பேருந்தை ஓட்டுநர் சாப்பிட்டுக் கொண்டே இயக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. மாட்டுத்தாவணி அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து 40 ...

முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ...

சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் – மதுரை உயர்மட்ட குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

சட்டமன்ற தேர்தலுக்கு நம்பிக்கையுடன் பணியாற்றுமாறும், 2026 நமதே எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சிந்தாமணியில் பாஜகவை சேர்ந்த 18 நிர்வாகிகள் ...

மதுரையில் தான் திமுகவுக்கு முடிவுரை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேச்சு!

மதுரையில் தான் திமுக-வுக்கு முடிவுரை எழுதப்படவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக  நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்திற்கு ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

ஜூன் 22-ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு திமுக-வை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக ...

தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் - அமித் ஷா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் பாஜக மாநில ...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்தார். பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினர் ரகசியமாக வருவார்கள் – தமிழிசை சௌந்தரராஜன்

உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வருகிறார் என்று எண்ணுவதன் மூலம் திமுகவிற்கு பயம் வந்து விட்டதை உணர முடிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை ...

மதுரையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கிய விடுதி அருகே பறந்த ட்ரோன் – போலீசார் விசாரணை!

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கும் விடுதி அருகே தடையை மீறி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை ...

மதுரை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் பாஜக பொதுக் ...

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும்  என்றும்,  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நாள்தோறும் அதிக ...

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவு – திரை பிரபலங்கள் இரங்கல்!

திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக மதுரையில் காலமானார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்ரம் சுகுமாரன், ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக ...

முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!

மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக கூட்டத்தைக் காட்ட, வெளியூரில் இருந்து திமுக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெறும் திமுக ...

மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா – எராளமானோர் பங்கேற்பு!

மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட அடைக்கன் கண்மாயில் ...

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக நடைபெறும் சாலை பணிகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக சாலை பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரையில் வரும் ஞாயிறன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ...

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு மாவட்டம் சார்பாக ஜூன் ...

மதுரையில் சின்னத்திரை நடிகை வீட்டின் முகப்பு சுவர் இடிந்து விபத்து – ஒருவர் படுகாயம்!

மதுரை மாவட்டம செக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். சின்னத்திரை நடிகையான சந்திரசேகரி என்பவர் ...

மதுரை உசிலம்பட்டி அருகே கிடா முட்டு போட்டி!

மதுரை உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடைபெற்றது. கல்புளிச்சான்பட்டி பகுதியில் உள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி கடந்த 4 ஆண்டுகளாக ...

மதுரை : மது போதையில் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் – மக்கள் சாலை மறியல்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மது போதையில் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கியவர்களைக் கைது செய்யப் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். குருவித்துறை கிராமத்தில் உள்ள பத்தரகாளியம்மன் ...

வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் ...

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் – சிறப்பு விருந்து!

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவானது கடந்த மாதம் 29-ம் ...

போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்கள்!

மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி வேனில் சென்ற தவெக தலைவர் விஜயை, பின் தொடர்ந்து செல்ல முயன்ற தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தவெக தலைவர் ...

Page 4 of 12 1 3 4 5 12