Mahua moitra - Tamil Janam TV

Tag: Mahua moitra

கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா சர்ச்சை பேச்சு!

கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு ...

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா!

மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பாளரை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் ...

மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில் தகுதி நீக்கம்  செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவை வரும் 19-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப ...

அரசு பங்களாவை காலி செய்யும்படி திரிணாமுல் எம்.பி.க்கு நோட்டீஸ்!

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய வழக்கில் பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கு அரசு பங்களாவை காலி செய்யக் கோரி மக்களவைச் செயலகம் நோட்டீஸ் ...

மஹுவா மொய்த்ரா வழக்கு: ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பான மஹுவா மொய்த்ராவின் வழக்கு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, ...

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. டிஸ்மிஸ்!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப ...

மஹூவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கை  நாளை தாக்கல்!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா எம்பி மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. ...

11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!

2055-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அதை விட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ...

திரிணாமுல் எம்.பி. லஞ்ச விவகாரம்… உண்மையை மறைக்க முடியாது: அனுராக் தாக்கூர் கருத்து!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உண்மையை யாராலும் மறைக்க ...