மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பாளரை அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வரும், மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டார்.

அதன்படி தகுதி நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா கிருஷ்ணாநகரில்  போட்டியிடுகிறார். அபிஷேக் பானர்ஜி டயமண்ட் ஹார்பர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பெஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அசன்சோலை தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

Tags: west bengalMahua moitraTrinamool CongressMamataWest Bengal Chief Minister
Share
Tweet
SendShare
Previous Post

2025 IPL : மெகா ஏலம் நடைபெறுவது உறுதி!

Next Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies