meeting - Tamil Janam TV

Tag: meeting

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக ...

வங்கிகளில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்: நிர்மலா சீதாராமன்!

உள்நாட்டு நிதி அமைப்புகளின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக செயலூக்கமான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதின் அவசியத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் ...

சி.ஏ.ஏ. சட்டத்தை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா மீண்டும் உறுதி!

சி.ஏ.ஏ. நாட்டின் சட்டம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதிபடக் கூறியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா ...

ஜானகி நூற்றாண்டு விழா… அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்: புருவம் உயர்த்தும் அரசியல் புள்ளிகள்!

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜானகியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அ.தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ...

ஜி.எஸ்.டி. பணத்தில் மத்திய அரசு பாரபட்சமா? தமிழக அரசு பொய் சொல்கிறது!

தமிழகம் தனது வருவாயில் 49.2% மத்திய வரிகளிலிருந்து பெறுகிறது. எனவே, ஒப்புக் கொள்ளப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. ஆகவே, ஜி.எஸ்.டி. வரியில் பாராபட்சம் ...

காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை: ஜனதா தள எம்.பி. புலம்பல்!

காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை. எங்களிடம் நிதி கேட்கிறது. கடந்த முறை கூட்டத்தின்போது டீயும் சமோசாவும் கொடுத்தார்கள். தற்போது டீயும் பிஸ்கட்டும் கொடுக்கிறார்கள் என்று ...

அரிசியின் சில்லறை விற்பனை விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்!

அரிசியின் சில்லறை விற்பனை விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி அரிசி தொழில் சங்கங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. உள்நாட்டுச் ...

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், ...

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...

பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மத்தியப் ...

ஐ.நா. பொதுச்செயலாளருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் மற்றும் பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆலோசனை கூட்டம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய ...