தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன் வைப்பது வழக்கம் தான்- அமைச்சர் கே.என்.நேரு
தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது வழக்கம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து ...







