உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது - அமைச்சர் கே.என்.நேரு
Sep 13, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 30, 2025, 06:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

நகராட்சி நிர்வாக துறையில் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

இந்த கடிதத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நகராட்சி துறை பணியிடங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதி வெளிப்படையாக முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகவும், கடந்தாண்டு தேர்வில் மட்டும் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பது நகைப்புக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் நிலையில், திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் கே.என்.நேரு, அமலாக்கத்துறையின் முயற்சியை முறியடிக்க சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tags: Enforcement DirectorateDMK governmentMinister K.N. NehruMunicipal Administration Department.job posting issue
Share
Tweet
SendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

Next Post

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies