minister l murugan - Tamil Janam TV

Tag: minister l murugan

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு – எல்.முருகன் விமர்சனம்!

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி ...

வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் – எல்.முருகன்

வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் ...

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், முருகப்பெருமானின் அறுபடை ...

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் சுமார் 2 லட்சம் மீனவர்கள் மத்திய அரசின் திட்டங்களால் நேரடியாக பயனடைந்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பாஜக மாநில பூத் ...

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழக அரசு செயல்படாத அரசாக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காவல்துறை தம்மிடம் உள்ளதா? இல்லையா? ...

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருப்புவனம் காவல் நிலையத்தில் ...

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இல்லை – எல்.முருகன்

திமுக தோல்வி மனநிலையில் இருப்பதால் பல முயற்சிகளை கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய ...

விபூதியை அழித்த திருமா – போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!

விபூதியை அழித்து விட்டு செல்பி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பப்ப்ட்டுள்ளதற்கு மத்திய அமைச்சல் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  நீலகிரி மாவட்டம் ...

புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில வணிகர்களுடனான கலந்தாய்வு ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

ஜூன் 22-ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு திமுக-வை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக ...

தேச விடுதலைப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சாவர்க்கர் – எல்.முருகன்

தேச விடுதலைப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சாவர்க்கர் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தேச விடுதலைப் போராட்டங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் ...

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுக என்ற ஊழல் பெருச்சாளியை வீட்டுக்கு அனுப்பவே பாஜக கூட்டணி அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தம்பிகள் ...

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ ...

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ...

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் ...

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா – பாஜக தலைவர்கள் மரியாதை!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ...

திரிபுராவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் – பல்வேறு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு!

மத்திய அமைசசர் எல்.முருகன் இரு நாள் பயணமாக திரிபுரா மாநிலத்திற்கு சென்றுள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலா சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெலோனியா சுற்றுலா அலுவலத்தில் மாவட்ட ...

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

2047-ஆம் ஆண்டு நாம் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் உள்ள ஸ்ரீ ...

சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு விரைவு ரயில் சேவை – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்!

சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். சென்னையில் ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? – எல்.முருகன் கேள்வி!

திமுக அரசு அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளில் காலனி நீக்க அறிவிப்பும் ஒன்று என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

Page 2 of 9 1 2 3 9