minister l murugan - Tamil Janam TV

Tag: minister l murugan

ஜார்கண்ட் மாநிலம் பாலமு ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!

ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் உள்ள முகமதுகஞ்ச் ரயில் நிலையத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். பாலமு பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என ...

அரசு திட்டங்கள் மக்களை அடைந்தால் தான் #ViksitBharat 2047 கனவு நனவாகும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஜார்கண்ட் மாநிலம் டால்டோங்கஞ்சில் உள்ள ஆகாஷ்வானி அலுவலகத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள  பதிவில்,  பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ்., அரசின் திட்டங்களின் ...

இராணி வேலுநாச்சியார் வீரத்தை போற்றி வணங்குவோம் – எல்.முருகன் புகழாரம்!

வீரம் செறிந்த இராணி வேலுநாச்சியார் வீரத்தை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "இந்தியாவை ...

தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் என  மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "முன்னாள் ...

மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்ட சிறப்பு முகாம்!

மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் அலுவலகத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதியவர்கள் பலனடையும் வகையில் காப்பீட்டு திட்டம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ...

ஜார்க்கண்ட்டில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில் ...

வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… மக்களின் மனதை வென்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் – எல்.முருகன் புகழாரம்!

வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதை வென்றவர்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சினிமாவில் தன்னிகரில்லா உச்ச ...

பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை கூடுவதற்கு முன்பாக இண்டி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் பிரச்னையை ...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை திரித்து கூறும் காங்கிரஸ் – எல்.முருகன் கண்டனம்!

அண்ணல் அம்பேத்கர்  குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை காங்கிரஸ்  திரித்து  கூறுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் ...

மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த எல்.முருகன், அண்ணாமலை!

மதுரை அரிட்டாபட்டியில், டங்ஸ்டன்  விவகாரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை, மத்திய  அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ...

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திக்கும் அண்ணாமலை, எல்.முருகன்!

மதுரை அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்க விவகாரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை, மத்திய  அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...

பாரதியார் பிறந்த நாள் – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, எல்.முருகன் வாழ்த்து!

மகாகவி பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமித் ஷா விடுத்துள்ள பதிவில், நவீன தமிழ் இலக்கியத்தின் ...

அர்த்தநாரீச வர்மா புகழை போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அர்த்தநாரீச வர்மா புகழைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழ் எழுத்தாளருமான அய்யா அர்த்தநாரீச வர்மா அவர்களின் ...

தேச விடுதலை, சம உரிமைக்கு அம்பேத்கர் ஆற்றிய தியாகங்களை நினைவு கூர்வோம் – எல்.முருகன் புகழாரம்!

தேச விடுதலை, சம உரிமைக்கு அம்பேத்கர் ஆற்றிய தியாகங்களை நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், "இந்திய அரசியலைப்புச் ...

மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? – எல்.முருகன் கேள்வி!

திமுக ஆட்சியில் மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியவில்லை என்றும் இதுதான் திராவிட மாடலா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள ...

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்கு  ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போதைய ...

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கு – முரசொலி அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அரசியலுக்கு வந்துவிட்டால் எதையும் தாங்கக்கூடிய காண்டாமிருகத்தின் தோல் போல்  இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடர்ந்த வழக்கில் முரசொலி அறக்கட்டளைக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ...

டாக்டர்.ராஜேந்திர பிரசாத் தேசப் பணிகளை நினைவு கூர்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டாக்டர்.ராஜேந்திர பிரசாத் தேசப் பணிகளை நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பாரத தேசத்தின் விடுதலைக்குப் போராடியவரும், இந்திய ...

இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்? – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் மருத்துவர் மீதான தாக்குதல் எனும் அதிர்ச்சி மறையும் முன்பே அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை. மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ...

தேசிய பத்திரிகை தினம் – டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் பங்கேற்பு!

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ...

நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் மறைவு – எல்.முருகன் இரங்கல்!

நாகை மாவட்ட பாஜக தலைவர் S.கார்த்திகேயன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நமது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பாஜக ...

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலி – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலியை  மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்! இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ராஜஸ்தானின் பிரதாப்கரில் ...

Page 3 of 7 1 2 3 4 7