Mizoram - Tamil Janam TV

Tag: Mizoram

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – குடியரசுத் துணைத் தலைவர்

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மிசோரம் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் ...

குடியரசுத் துணைத் தலைவர் பிப்.26-ல் மிசோரம் பயணம்!

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பிப்.26-ல் மிசோரம்  மாநிலம் அய்ஸ்வாலுக்கு செல்கிறார். குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலுக்கு ...

மிசோரமின் முன்னேற்றம், அமைதி, செழிப்புக்கு பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், "மிசோரம் மக்களுக்கு மாநில ...

மிசோராமில் விமான விபத்து : 6 பேர் காயம்! 

மிசோராம் மாநிலத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமாக சிறிய ரக விமானம் ஒன்று மிசோராம் மாநிலத்தில் சென்று கொண்டிருந்தது. ...

மிசோரமில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

மிசோரமில் காலை 7.18 மணிக்கு, 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று காலை ...

மிசோராம் முதல்வர் நாளை பதவியேற்பு!

மிசோராம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமா நாளை பதவியேற்கிறார். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மிசோராம் மாநிலமும் ஒன்று. இம்மாநிலத்தில் ...

மிசோராமில் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு

மிசோராம் சட்டபேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் ...

சத்தீஸ்கர், மிசோராமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

சத்தீஸ்கர், மிசோராமில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ...

மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!

மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ...

பிரதமர் தலைமையில் வடகிழக்கு அபார வளர்ச்சி: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் அபார வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதேசமயம், மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நாங்கள் வேதனை அடைந்திருக்கிறோம் என்று மத்திய பாதுகாப்புத் ...

மிசோராம் மாநிலத் தேர்தல்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்!

மிசோராம் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 174 மொத்த வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் ஆன்ட்ரூ ...

மிசோராம் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மிசோரம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய 2 பட்டியல்களை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ...