mohan bhagwat - Tamil Janam TV

Tag: mohan bhagwat

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் – மதுரா சென்றார் மோகன் பகவத் !

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரா வந்தடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் ஆர்எஸ்எஸ் ...

இந்தியா வல்லரசு நாடாக மட்டுமல்லாமல், விஷ்வ குருவாகவும் மாற வேண்டும் – மோகன் பாகவத்

இந்தியா ஒரு வல்லரசு நாடாக மட்டுமல்லாமல், விஷ்வ குருவாகவும் மாற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

சாவர்க்கரின் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை – அந்தமான் சிலை திறப்பு விழாவில் அமித் ஷா பேச்சு!

அந்தமான் நிகோபார் தீவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மாவட்டத்தின் பியோத்னாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் வீர சாவர்க்கரின் ...

நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் – மோகன் பகவத்

அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ...

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி கிடைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ்-ன் பிரார்த்தனை என்பது தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடால் தோன்றிய கூட்டு உறுதிமொழி என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ...

சமூக நலனுக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்  மாதவ் நேத்ராலயா கண் ...

நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பிரதமர் மோடி – தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அமைப்பின் நிறுவன தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாராஷ்டிராவில் பல்வேறு ...

ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் தொடக்கம்!

பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார். பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், இன்று முதல் ...

நமது ஒற்றுமையே நாட்டின் பலம் : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

நமது ஒற்றுமையே நாட்டின் பலம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற அவர், உலகுக்கு அமைதியை ...

கேரளாவின் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் சாமி தரிசனம்!

கேரளா சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்16ஆம் தேதி கேரள சென்றார். இந்நிலையில் ...

ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கற்க வேண்டும் – சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கட்சி கற்க வேண்டுமென பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தியுள்ளார். பாஜகவை விமர்சித்து ஆர்எஸ்எஸ் தலைவர் ...

உலகுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவும் நாடு இந்தியா! – மோகன் பகவத்

உலகுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் உதவும் நாடு இந்தியாதான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி முகுல் கனித்கர் எழுதிய ...

இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

சாதி, மொழி மற்றும் மாகாண ரீதியாக வேறுபட்டு கிடக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரன் ...

தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும்  இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் ...

நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் தீய சக்திகள் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டு!

நாட்டின் வளர்ச்சிக்கு சில தீய சக்திகள் இடையூறு ஏற்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...

75-வது குடியரசு தினம் : ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் மோகன் பகவத்!

நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி,  நாக்பூரில்  உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 75-வது ...

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச ...

லக்னோ சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் லக்னோ சென்றடைந்தார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான பால ராமா் ...

சனாதனம் நித்தியமானது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

சனாதனம் நித்தியமானது. சனாதனம் இருந்தது, இருக்கிறது, என்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்தில் எஞ்சி இருப்பதும் சனாதனம் மட்டும்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். உத்தரகண்ட் ...

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

ஹிந்து மதமும், அதன் கலாச்சாரமும், அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளித்து வருகிறது. இதனால்தான், இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்ற பிரச்சனைகளில் இந்தியாவில் போர் ஏற்பட்டதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். ...