namakkal - Tamil Janam TV

Tag: namakkal

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகளை தளர்த்த வலியுறுத்தி ...

நாமக்கல் நகரில் நீட் தேர்வு இலவச பயிற்சி மையம் தொடக்க விழா – மாணவர்களுக்கு எல்.முருகன் வாழ்த்து!

நாமக்கல்லில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தொலைபேசி ...

நாமக்கல் அருகே அநாகரீகமாக பேசியதாக கூறி போலீசாரை சிறைபிடித்த பொதுமக்கள்!

நாமக்கல் அருகே அநாகரீகமாக பேசியதாக கூறி போலீசாரை கிராம மக்கள் சிறை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியப்பனூர் பகுதியை சேர்ந்த ஆண்டவன் என்பவர் நாமகிரிப்பேட்டை காவல் ...

நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக ...

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்பு – மாயமான தந்தையின் உடலும் கண்டுபிடிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான நபரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நாமக்கல் ...

திருச்செங்கோடு பேருந்து நிலைய கடையில் வெடித்து சிதறிய மர்ம பொருள் – போலீஸ் தீவிர விசாரணை!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பூட்டி இருந்த டீ கடையில் திடீரென மர்ம பொருள் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே ...

நாமக்கல்: 60 விநாடிகளில் 132 முறை சிலம்பம் சுற்றி சிறுவன் சாதனை!

நாமக்கல்லில் 9 வயது சிறுவன் தேவசிவபாலன், 60 விநாடிகளில் 132 முறை இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். காமராஜர் நகரை சேர்ந்த இவர், அங்குள்ள ஒரு ...

நாமக்கல்: கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

நாமக்கல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி கிராமத்தை ...

திமுக தொடங்கப்பட்ட ஆண்டு தெரியுமா? : இளைஞர் அணி கொடுத்த ‘ஷாக்’ டிரீட்மெண்ட் – சிறப்பு தொகுப்பு!

நாமக்கலில் நடந்த திமுக சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துவங்கப்பட்ட ஆண்டு கூட தெரியாமல் இளைஞர் அணியினர் திருதிருவென விழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றிய ...

நாமக்கல் நகரில் தீபாவளி பலகாரம் தயாரிப்பு பணி தீவிரம் – உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தீபாவளி விற்பனைக்காக குடோன்களில் வைத்து இனிப்பு மற்றும் கார ...

நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீசார் – டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு!

நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழை வழங்கினார். கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த வடமாநில கும்பல் நாமக்கல் ...

நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் 126 ஏடிஎம்களில் கொள்ளை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் 125க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து ...

கேரள ATM-களில் தொடர் கொள்ளை: தீரன் பட பாணியில் தப்பிக்க முயற்சி : வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநில கும்பல்...நாமக்கல் அருகே சிக்கியது. என்ன நடந்தது?? விரிவாக பார்க்கலாம். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் ...

ஈசன் அருள் பாலிக்கும் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயில் – சிறப்பு தொகுப்பு!

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை. இதை உணர்த்தும் விதமாக ஈசன் தனது உடலில் பாதியை அம்மைக்குத் தந்திருக்கிறான். அதுவே அர்த்த நாரீஸ்வரர் திருவடிவமாகும். ...

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கூறியுள்ளதாவது : நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட 6-வது வார்டு ...

வழி விடாமல் சென்ற மினி லாரி : கிளீனர் மீது தாக்குதல் நடத்திய சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பாதையில் லாரி கிளீனரை சுற்றுலா பயணி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சோளக்காட்டியில் இருந்து மினி லாரி ஒன்று ...

நாமக்கல் அருகே மாணவர்கள் இடையே மோதல் : ஒரு மாணவன் உயிரிழப்பு!

நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரகூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ...

கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆற்றில் இறங்க தடை : தண்ணீர் அதிகம் செல்வதால் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை!

காவிரி ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் நாமக்கல்லில் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய நிகழ்வான கரையோர வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினமான இன்று பல்வேறு கோயில்களில் சிறப்புப் ...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

பிரசித்திப்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, வைகாசி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு ...

நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம்!

நாமக்கல் மாவட்டம், வளையபட்டியில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு பதிவு தபால் மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. வளையபட்டி சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் ...