கட்டண உயர்வை தெரியப்படுத்த ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்பாட்டம்!
Oct 28, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டண உயர்வை தெரியப்படுத்த ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2025, 10:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜேசிபி வாகனத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் ஜேசிபி வாகனங்களை நிறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜே.சி.பி. வாகனங்களின் குறைந்தபட்ச வாடகை மணிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்றும், இரண்டு மணி நேரத்திற்கு மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வை தெரியப்படுத்தவே அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக, நாமக்கல் மாவட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags: JCB vehicles price hikeNallipalayamCB vehicles protestnamakkal
Share
Tweet
SendShare
Previous Post

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் – சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

Next Post

பயங்கரவாதிகளோடு எம்பிக்களை ஒப்பிட்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ் – பாஜக கண்டனம்!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies