மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் திமுக அரசிற்கு முடிவுரை எழுதப்படும் - எல்.முருகன்
Oct 29, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் திமுக அரசிற்கு முடிவுரை எழுதப்படும் – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2025, 10:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணியாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்கனிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் திமுக மறைப்பதாகவும், திமுக என்றாலே ஸ்டிக்கர்; ஸ்டாம்ப் ஒட்டும் அரசு என்றும் அவர் சாடினார்.

திமுக அரசு மக்களுக்காக எந்த திட்டங்களையும் கொண்டு வருவதில்லை என்றும் அவர் கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் திமுக அரசிற்கு முடிவுரை எழுதப்படும் என்றும், திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்டிஏ கூட்டணி அமைத்த பிறகு இண்டி கூட்டணியில் தினந்தோறும் குழப்பம் நிலவுகிறது என்றும், திமுக ஆட்சியாளர்கள் மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: dmk alliancel murugan pressmeetmadurai murugan conferenceMadurainamakkal
Share
Tweet
SendShare
Previous Post

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

Next Post

ஓசி பஸ் என்று விமர்சித்த திமுக எம்எல்ஏ – அண்ணாமலை கண்டனம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies