news - Tamil Janam TV

Tag: news

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, இந்தியாவின் மருந்துத் தொழில் துறையைப் பாதிக்குமா? என்ற ...

தமிழகத்தின் கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் திமுக அரசு சிதைத்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் நெத்திமேடு சாலையை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறையினர்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகச் சேலம் நெத்திமேடு சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். சேலம் மாநகராட்சி 49வது வார்டு நெத்திமேடு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால் ...

300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் – திமுகவினர் அதிர்ச்சி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் தலா 300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளதாக அவருடன் நெருங்கிப் பழகியவர் காட்டி கொடுத்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ...

இத்தாலி : இது பாங்காக் அல்ல, கோமோ – வீடியோ வைரல்!

இத்தாலியின் கோமோ பகுதியில் உள்ள சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளம் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நேற்று தாய்லாந்தின் பாங்காக் சாலையில் ...

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதை சந்தித்த பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமக்கு தனிப்பட்ட முறையில் நன்றித் ...

இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டைத் தமிழக அரசு ஒருங்கிணைத்துக் கொண்டாடுவது என்பது, அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இது ...

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் நிகழ்சிக்காகச் சென்ற போது, லாரி ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சாலை மார்க்கமாகக் காரில் சென்றார். ...

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மிசோரத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை  தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் ...

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

நேபாளம் முதல் பாகிஸ்தான் வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிபடைத்திருக்கின்றன. நேபாளம் தற்போது போர்க்களமாகியுள்ள நிலையில், இந்தியாவை சுற்றி ...

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

தேசக் கௌரவத்தை பேணிக் காப்பதில் பிரதமர் மோடியிடம் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு பாடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு கொள்கை நிபுணரான ஷாகி சலோம் ...

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்தியா முப்படைகளை நவீனமயமாக்கி வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு மிகப்பெரிய பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளது.  பூட்டான்,வங்கதேசம்,மற்றும் இலங்கைக்குப் பிறகு, தெற்காசியாவில் ...

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு மேட்டுப்பாளையத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வரும் தோட்டக்கலைத்துறையின் பழ பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.  உயர்நீதிமன்ற உத்தரவின் படி ...

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள ...

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த காங்கிரஸ் நிர்வாகி பிடிபட்டுள்ளார். கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்குமார், நடிகர் ...

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...

நெஞ்சை பதற வைத்த சிறுமி கொலை! : கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற 6 பேர் கைது!

சென்னை அமைந்தகரையில் வேலைக்கார சிறுமியை அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து கொலை செய்தததாக வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக ...

கோலாகலகமாக கொண்டாடப்பட்ட பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம், ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஆறு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதற்காக, 52 ...

வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை ...

Page 7 of 7 1 6 7