nilgiris district - Tamil Janam TV

Tag: nilgiris district

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல் – நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்!

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால், உதகை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு ...

உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜே.பாலகொலா பொம்மன் நகர் ...

நீலகிரி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்!

நீலகிரி மாவட்டம் சக்கத்தா மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கத்தா மலைப்பாதையில் கார் ஒன்று வேகமாக ...

குன்னூர் அருகே வீட்டுக்குள் நுழைந்த கரடி : அச்சத்தில் பொதுமக்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டுக்குள் கரடி நுழைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளென் டோல் அடுத்த அஞ்சாம் கல்லறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த ...

உதகை தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் உள்ள காட்சி முனையை காண ஏராளமான ...

படுகர் இன மக்கள் பாராம்பரிய நடனம் : மழை வேண்டி வழிபாடு!

நீலகிரி மாவட்டம், கெரடா பகுதியில் விவசாயம் செழிக்கவேண்டி படுகர் இன மக்கள் பாராம்பரிய இசையுடன்கூடிய நடனமாடி வழிபாடு நடத்தினர். கெரடா பகுதியில் உள்ள பணகுடி வனகோவிலில் ஏராளமான ...

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

நீலகிரி மாவட்டம், உதகை மழை நீரில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உதகையில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், மத்திய பேருந்து நிலையம், காந்தல், ...

நீலகிரி மலை இரயில் சேவை இரத்து

நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ...

சிறந்த சுற்றுலா கிராமமாக “உல்லாடா” தேர்வு!

சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறும் விழாவில் விருது ...