ஊட்டியில் லீசுக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டியில் லீசுக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு வாங்கித்தருவதாகக்கூறி
ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த இக்பால் கான் என்பவர், கடந்த ஆண்டு லீசுக்கு வீடு தேடி வந்தார். அப்போது, ஊட்டி நொண்டிமேட்டை சேர்ந்த ஷாயின்ஷா என்பவர் இடைத்தரகர் மூலம் அறிமுகமாகி, லீசுக்கு வீடு வாங்கி தருவதாக இக்பால் கானிடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய இக்பால் கான், அவரிடம் ஐந்து லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் அவர் வீடு வாங்கித் தராததால் அதிர்ச்சியடைந்த இக்பால் கான், ஷாயின்ஷாவை பலமுறை சந்தித்து பணத்தை கேட்டபோது, சுமார் இரண்டேகால் லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்த நிலையில், மீதமுள்ள பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார்.

இந்நிலையில், ஷாயின்ஷா, ஒரே வீட்டை காட்டி பலரிடம் இதுபோன்று லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இந்த மோசடி குறித்து ஊட்டி மத்திய காவல்நிலையத்தில் இக்பால் கான் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஷாயின்ஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Househouse on leaseclaimingpolicenilgiris districtootyarrested
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – வெளியான முக்கிய தகவல்

Next Post

அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம் – ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இபிஎஸ் மடல்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies