தமிழகத்தில் கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு - வெளியான முக்கிய தகவல்
Oct 6, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – வெளியான முக்கிய தகவல்

Manikandan by Manikandan
Feb 23, 2026, 11:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 8 பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசுகளுக்கு, டெல்லி போலீஸ் அண்மையில் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து, போலி ஆவணங்களை பெற்று, வேலைகளில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை கண்டறியும்படியும் தெரிவித்திருந்தது.

இதன்படி, திருப்பூர், கோவையில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வரும் வங்கதேசத்தினரை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

அதில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 103 பேரை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களில், மிஜனுார் ரகுமான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாகீத் மற்றும் முகமது உஜால் ஆகிய ஆறு பேரும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பழி வாங்கும் நோக்கில், டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட முக்கிய நகரங்களில் உள்ள ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், கைதான நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: TiruppurBangladesharrestedTamil Nadupakistanwest bengallashkar e taiba
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அரசு தமிழ்நாடு என்ற சொல்லையே அழிக்க நினைக்கிறது -தாய்மொழி நாள் மாநாட்டில் குற்றச்சாட்டு

Next Post

ஊட்டியில் லீசுக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி!

Related News

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More

அண்மைச் செய்திகள்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies