பாகிஸ்தான் மீது தொடரும் தாக்குதல் – வான் பாதுகாப்பு அமைப்பு பலத்த சேதம் என தகவல்!
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடர் அமைப்புகளை குறி வைத்து இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, ...