பாகிஸ்தானை பந்தாடும் ஆப்கானிஸ்தான் – இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம்!
எல்லையில் நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் ...














