pakistan - Tamil Janam TV

Tag: pakistan

டெல்லியில் திரும்பப் பெறப்பட்ட பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ...

மத்திய அரசு உத்தரவு எதிரொலி – இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

மத்திய அரசின் உத்தரவையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ...

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள்!

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனராவ் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனராவ் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை ...

பஹல்காம்  தாக்குதல் விவகாரம் – மத்திய அரசுக்கு பக்கபலமாக உள்ளதாக சித்தராமையா பேட்டி!

பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம்  தாக்குதலை  ...

பஹல்காம் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு தனியார் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

திருப்பத்தூர் மாவட்டம், சின்னகல்லுபள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக ...

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் – அண்ணாமலை உறுதி!

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு ...

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் டெல்லி திரும்பினர்!

காஷ்மீருக்கு சுற்றுலா சென்று, ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் ...

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் – அனந்த்நாக் காவல்துறை அறிவிப்பு!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர். பிரபல சுற்றுலா ...

கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கு – ஏராளமானோர் அஞ்சலி

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா ...

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய ...

அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் ...

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த ...

பாகிஸ்தான் : தரையை துளைத்தவாறு பெய்த ஆலங்கட்டி மழை!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், திடீரென கோலிக் குண்டு அளவிற்கு ஆலங்கட்டி ...

அமைதியை விரும்பாத பாக். பயங்கரவாதத்தின் மையம் : Podcast ல் பிரதமர் மோடி அதிரடி!

பயங்கரவாத தாக்குதல்கள் உலகில் எங்கு நடந்தாலும்,அது பாகிஸ்தானையே குறிகாட்டுகிறது என்றும், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதால், இந்தியாவுக்கு மட்டுமல்லை, உலகத்துக்கே பாகிஸ்தான் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் ...

டி20 போட்டி – பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபாரம் !

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 ...

லாகூரில் சக்கரம் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!

பாகிஸ்தானில் சக்கரங்களின்றி விமானம் தரையிறங்கிய சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவியது. கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம், லேண்டிங் ...

பயணிகள் ரயில் மீட்பு நடவடிக்கை நிறைவு – பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு!

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரத்தில் மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றதாக ராணுவம் அறிவித்துள்ளது. குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் விரைவு ...

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? – இன்றைய இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ...

ராமரின் மகனான லவனின் நினைவிடத்தில் ராஜீவ் சுக்லா வழிபாடு!

பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ராமரின் மகனான லவனின் நினைவிடத்தில் வழிபாடு செய்தார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், ...

“எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” : பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா!

மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான், மனித உரிமை குறித்து தங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், ...

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி!

பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பி' பிரிவு ...

பாகிஸ்தானில் சீன ஏர்ஃபோர்ட் : விமானங்கள் வராததால் காட்சிப்பொருளான அவலம்!

சீனாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப் பட்ட, பாகிஸ்தானின் புதிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பயணிகள் ...

பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை!

பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக ...

Page 25 of 31 1 … 24 25 26 … 31