pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பாகிஸ்தான் ஏவுதளத்தை தாக்கி அழித்த எல்லை பாதுகாப்புப் படை!

பாகிஸ்தானின் சியால்கோட் அடுத்த லூனி பகுதியில் உள்ள அந்நாட்டு ஏவுதளத்தை இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை தாக்கி அழித்தது. அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ...

NCA கூட்டத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு!

இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் உயர்மட்ட NCA கூட்டத்திற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ...

சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் : பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். ராணுவத்திற்கு உதவத் தன்னார்வலர்கள் தேவை என பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிப்பு ...

பஞ்சாபின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு : இந்திய ராணுவம்

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எக்ஸ் பக்கத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் மேற்கு எல்லைப் ...

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ரஜோரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அம்மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபா என்பவரின் ...

எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!

எல்லையில் 3வது நாளாகப் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக ...

பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வேண்டுகோள்!

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ...

‘நூர் கான்’ விமான தளம் மீது தாக்குதல் – பாக்.ராணுவத்திற்கு பலத்த அடி கொடுத்த இந்தியா!

இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 'நூர் கான்' விமான தளம் பலத்த சேதமடைந்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது இந்தியா ...

அமிர்தசரஸ் நகரம் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எக்ஸ் பக்கத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் மேற்கு ...

பாகிஸ்தானின் ராணுவத்தில் பயங்கரவாதியின் மகன்!

பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி பயங்கரவாதியின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் ...

வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

 வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், போர் பாதுகாப்பு ஒத்திகைகள் ...

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை – BSF, CISF இயக்குநர் ஜெனரல்கள் பங்கேற்பு!

டெல்லியில் BSF மற்றும் CISF இயக்குநர் ஜெனரல்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் உள்துறை ...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியவெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், ...

வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில்,  எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் – சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்க ...

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – முப்படைத் தளபதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

டெல்லியில் முப்படைத் தளபதிகளுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் ...

வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவு!

வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ...

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

இந்தியாவின் 26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குலை தீவிரப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான ...

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

இந்தியாவின் 36 இடங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். மேலும்"ஏர்-பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்தி இந்திய வான்வழியில் ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாகவும் ...

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு : பஞ்சாப் அமைச்சரவை முடிவு!

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப் பஞ்சாப் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ...

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல் – சேதம் அடைந்த வீடுகள்!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்தன. பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக ...

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் – வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் செலுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து ...

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க சர்வதேச சமூகத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுதொர்பாக  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ...

பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம்!

மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் வெற்றிகரமாக முடியடிக்கப்பட்டதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு எல்லையில் ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் ...

Page 8 of 20 1 7 8 9 20