மகனின் உடல் நிலை எவ்வாறு உள்ளது? – பவன் கல்யாண் விளக்கம்!
தனது மகனுக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பவன் கல்யாண், மகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜனசேனா கட்சித் தலைவரும், ...