Perambalur - Tamil Janam TV

Tag: Perambalur

பெரம்பலூர் – பேரூராட்சி திமுக துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

பெரம்பலூரில் பூலாம்பாடி பேரூராட்சி திமுக துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். துணை ...

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் தோழிகளுடன் இணைந்து காதலியை கொலை செய்த காதலன் கைது!

ஏற்காடு மலைப் பாதையில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தித்ததால் தோழிகளுடன் இணைந்து காதலன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ...

பெரம்பலூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல் நிலையத்தின் மீது தாக்குதல்!

பெரம்பலூர் அருகே பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் திருச்சி ...

பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!

பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வேப்பந்தட்டை பகுதியில் சக்தி என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் குழாயில் ...

தீபாவளி போனஸ் – முதல்வருக்கு கடிதம் அனுப்பி பாரதிய மஸ்தூர் சங்கம் போராட்டம்!

தீபாவளி போனஸ் தொடர்பாக பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணைத் ...

தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ. 10 லட்சம் கொள்ளை – தொழிலாளர்களுக்கு தீபாவளி பட்டாசு வாங்க சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை!

பெரம்பலூரில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த யுவராஜ் என்பவர் பாரிமுனையில் உள்ள ...

பெரம்பலூரில் அதிகாலை கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் நிலவியது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரங்களில் ...

பேருந்துகள் முறையாக இயங்குவதில்லை – அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் அரசு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வந்த அமைச்சர் சிவசங்கரிடம் பேருந்துகள் முறையாக இயங்குவதில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர். குன்னம் ...

பெரம்பலூர் அருகே முந்திச்சென்றது தொடர்பான தகராறு – அரசுப்பேருந்து ஓட்டுநரை பயணிகளுடன் தாக்கிய மற்றொரு ஓட்டுநர்!

பெரம்பலூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை, மற்றொரு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து சென்னை ...

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

 பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன்  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், ...

சிக்கலில் அமைச்சர் சிவசங்கர்!

பெரம்பலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு குவாரிக்கு தலா ரூ.2 கோடி என 31 கல் குவாரிகளுக்கான ஏலம் தொடர்பாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ...