PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும்!

செய்தி நிறுவனங்களின்  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை ...

மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்., பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி ...

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரை மீதான விவதாங்களுக்கு பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ...

தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க ஆம்ஆத்மி அனுமதிப்பதில்லை : பிரதமர் மோடி

டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆம்ஆத்மி அரசாங்கம் டெல்லியில் 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க அனுமதிப்பதில்லை என்றும், தேர்ச்சி ...

இந்தியாவும் இந்தோனேசியாவும் நெருக்கமாக இருப்பதை போல் உணர்கிறேன் : பிரதமர் மோடி!

இந்தோனேஷியாவில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி அங்குள்ள மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள ...

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வெகுமதி அளிப்பது பாஜக கட்சி மட்டுமே : பிரதமர் மோடி

நடுத்தர வர்க்கத்தினரை மதிப்பதுடன், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அங்கீகாரம் அளிப்பது பாஜக மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5 ஆம் ...

பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : அண்ணாமலை வரவேற்பு !

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

2025-26 பட்ஜெட் தாக்கல் : முக்கிய அம்சங்கள்!

2025 - 2026  பட்ஜெட் 10 முக்கிய ஆதாரங்களை அடிப்படையாக்கக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ...

டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ...

வளர்ச்சியின் பாதையில் இந்தியா : மத்திய பட்ஜெட்டில் இடம்பெற போகும் அறிவிப்புகள் என்ன?

கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் பணவீக்கம் 4.6 சதவீதமாகவும் ஆகவும், இரண்டாவது காலாண்டில் ...

2047-ல் இந்தியா வல்லரசாக மாறும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு புதிய சக்தியை அளிக்கும் வகையில் அமையும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி ...

பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் – பிரதமர் மோடி உறுதி!

பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என  பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர ...

டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து – பிரதமருக்கு ஜி.கே.வாசன் நன்றி!

டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் கிசன் ரெட்டிக்கு மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில ...

கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16,300 கோடி ரூபாய் செலவிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.18,000 கோடி முதலீட்டுடனும் "முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான ...

தோல்வி பயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : பிரதமர் மோடி

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி பயத்தில் பேசுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 5-ஆம் தேதி ...

கல்வி முறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி!

கல்வி முறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நெல்லை பி.எஸ்.என் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். ...

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி : வெள்ளை மாளிகை!

அமெரிக்கா, இந்தியா இடையே நம்பகமான கூட்டாண்மையின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடியும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன், ...

கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!

கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் உயரங்களை ஒடிசா மாநிலம் விரைவில் எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் ...

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் முதன்மை உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு ...

“எது சரியோ அதனை பிரதமர் மோடி செய்வார்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி!

பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா வர  திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி ...

முந்தும் முகேஷ் அம்பானி : உலகின் மிகப்பெரிய AI தரவு மையம்!

3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...

இந்தோனேசியாவுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவிற்கு நன்றி : அதிபர் பிரபோவோ சுபியாண்டோ

இந்தியா - இந்தோனேசியா இடையிலான கூட்டு முயற்சிகள் இரு நாடுகளுக்கிடையே உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ...

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

தமிழ்நாட்டு நலனுக்கு பிரதமர் மோடி பல உரிமைகளை பெற்று தந்துள்ளார் : கரு.நாகராஜன் பெருமிதம்!

டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை தொடர்ந்து சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.. மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படவிருந்த டங்ஸ்டன் திட்டத்திற்கான ஏல ...

Page 14 of 78 1 13 14 15 78