PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

“வழக்கமான அரசியல் வாதி அல்ல” : PODCAST நிகழ்ச்சியில் மனம் திறந்த பிரதமர் மோடி!

பிரபலமான ஜெரோதா நிறுவனத்தின் PODCAST நிகழ்ச்சியில், முதன் முறையாக பங்கேற்ற பிரதமர் மோடி, வழக்கத்துக்கு மாறாக தனது அரசியல் பயணம் பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ...

‘மிஷன் மௌசம்’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

வானிலை சூழலுக்கு தயாராகும் வகையில் மிஷன் மௌசம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதே நிகழ்வில் வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ...

மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு ...

வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற விவேகானந்தர் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்! – பிரதமர் மோடி

சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு ...

குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு – அயோத்தியில் திரண்ட பக்தர்கள்!

அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக ...

புலம்பெயர்ந்த இந்தியர்களை உலகத்தலைவர்கள் பாராட்டுகின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

உலகின் எதிர்காலம் போரில் அல்ல; அமைதியில்தான் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ...

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள ...

ஆந்திராவில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டஙகளை ...

விவசாயிகளுக்கு மானிய விலையில் டை அமோனியம் பாஸ்பேட் உர மூட்டை – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு 50 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் உர மூட்டை 1,350 ரூபாய்க்கு தடையின்றி வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவு ...

உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம்  வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – பிரதமர் மோடி பெருமிதம்!

உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் 117-வது ...

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர ...

டங்ஸ்டன் சுரங்க ஏலம் நிறுத்தம் – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் ஜனத்திற்கு ...

ஜார்க்கண்ட்டில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில் ...

கிறிஸ்துமஸ் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

இயேசு பிரானின் தத்துவத்தை ஏற்று நமது அமைப்புகளும் நிறுவனங்களும் செயல்படுவதாக கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். டெல்லியில் கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் ...

அரபு நாடுகளிலும் ஆதிக்கம்! : போட்டு தாக்கும் மோடி குவைத்தில் சாதித்து என்ன?

43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் குவைத் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்தியா-குவைத் உறவுகளின் வளர்ந்து வரும் வலிமையை பிரதமர் ...

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு!

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வகர்மா திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, ...

“பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது! : மன்சுக் மாண்டவியா

குஜராத்தில் நடைபெற்ற ரோஜர் மேளா வேலைவாய்ப்பு திருவிழாவில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது அவர் மத்திய அரசு பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு பணி ...

ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலை! : பிரதமர் மோடி

பாஜக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பணிகளுக்குத் தேர்வான 71 ...

ஏழைகள், விவசாயிகளின் நலன் விரும்பி முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்! : பிரதமர் நரேந்திர மோடி

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஏழைகள் ...

குவைத் பயணம் நிறைவு! : டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி!

குவைத்தில் அரசு முறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். அவரை குவைத் பிரதமர் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார். அரசு முறை பயணமாக ...

ஒருவரின் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரும் கருவி தியானம் – பிரதமர் மோடி

தியானத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவரையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :  ...

2 நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத் செல்லும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குவைத்துக்கு செல்லவுள்ளதால் இருநாட்டு உறவும் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா வந்த குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் ஆலோசனை! : முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் இலங்கை அதிபரும் ஆலோசித்தது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

Page 6 of 68 1 5 6 7 68