வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் : பிரதமர் மோடி
வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகதத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ...























