தமிழகத்திற்கு ரூ.1,400 கோடி நிவாரண நிதி - மத்திய அரசு தாராளம்!
Sep 12, 2026, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு ரூ.1,400 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு தாராளம்!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெருமழை கொட்டியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது. பல ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமித்ஷா தனது X பக்கத்தில், ‘மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு, ஆந்திராவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், மாநில அரசுகளுக்கு உதவ, ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழ்நாட்டிற்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம்’ என பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, பெருமழை வெள்ளம் பாதிப்பு குறித்து, நவம்பர் 7 -ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், நிவாரணம் குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 தவணையாக ரூ.450 கோடி மற்றும் சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி என மொத்தம் ரூ.1400 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

வெள்ளம் வடியும் முன்னரே, தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: PM Modibjp vanathi srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்க வேண்டும்! – ராஜ்நாத் சிங்

Next Post

இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies