PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரதமர் மோடியின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பிரதமர் மோடியின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு புறப்படும்போது அவரது விமானத்தை ...

மாறப்போகும் சந்தை : AI உச்சிமாநாட்டில் மோடி – இந்தியாவின் வியூகம் என்ன?

பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, ...

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை : நிர்மலா சீதாராமன்

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் ...

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை : பிரதமர் மோடி

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு : எல்.முருகன் நெகிழ்ச்சி!

பிரதமர் மோடியின் மீது இந்திய வம்சாவளியினர் வெளிப்படுத்தும் அளவற்ற அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற ...

மாணவர்கள் நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் : பிரதமர் மோடி

தேர்வுகள் தொடர்பான அச்சத்தை போக்கும் நோக்கில், பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தேர்வுகள் மீதான விவாதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த ...

டெல்லி : பாஜகவின் வெற்றி சாத்தியமானது எப்படி?

டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது பா.ஜ.க. இந்த வெற்றி அந்தக் கட்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் ...

கூட்டத்தில் தொண்டருக்கு தலைசுற்றல் – பேச்சை நிறுத்தி உடனடியாக உதவுமாறு கேட்டுக்கொண்ட பிரதமர்!

பாஜக கூட்டத்தில் தொண்டர் ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தி அவருக்கு உதவுங்கள் என கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...

டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக – தலைமை அலுவலகம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 ...

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி – கூட்டணி கட்சி தலைவர்கள் புகழாரம்!

டெல்லியில் பாஜகவின் வெற்றிக்கு, கூட்டணிக்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தமது எக்ஸ் ...

டெல்லியின் முன்னேற்றத்திற்காக பாஜக பாடுபடும் : பிரதமர் மோடி உறுதி!

டெல்லியைச் சூழ்ந்திருந்த ஆடம்பரம், அராஜகம் மற்றும் ஆணவம் தோற்கடிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா ...

டெல்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம் : பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ...

பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய டெல்லி வாக்காளர்கள் – அண்ணாமலை

 பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதை டெல்லி தேர்தல் வெற்றி உணர்த்துவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவத்துள்ளார். ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி ...

பிரதமர் மோடி தலைமையில் WAVES ஆலோசனை கூட்டம் – அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் பங்கேற்பு!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற WAVES ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் தள ...

மக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அரசின் நலத்திட்டங்களை முடக்கி, பொதுமக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும்!

செய்தி நிறுவனங்களின்  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை ...

மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்., பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி ...

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரை மீதான விவதாங்களுக்கு பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ...

தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க ஆம்ஆத்மி அனுமதிப்பதில்லை : பிரதமர் மோடி

டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆம்ஆத்மி அரசாங்கம் டெல்லியில் 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க அனுமதிப்பதில்லை என்றும், தேர்ச்சி ...

இந்தியாவும் இந்தோனேசியாவும் நெருக்கமாக இருப்பதை போல் உணர்கிறேன் : பிரதமர் மோடி!

இந்தோனேஷியாவில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி அங்குள்ள மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள ...

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வெகுமதி அளிப்பது பாஜக கட்சி மட்டுமே : பிரதமர் மோடி

நடுத்தர வர்க்கத்தினரை மதிப்பதுடன், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அங்கீகாரம் அளிப்பது பாஜக மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5 ஆம் ...

பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : அண்ணாமலை வரவேற்பு !

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

2025-26 பட்ஜெட் தாக்கல் : முக்கிய அம்சங்கள்!

2025 - 2026  பட்ஜெட் 10 முக்கிய ஆதாரங்களை அடிப்படையாக்கக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ...

டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ...

Page 7 of 71 1 6 7 8 71