முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடி வாழ்த்து!!
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், முன்னாள் பிரதமர் .பி.வி.நரசிம்ம ...